வரும் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவிற்கு அனைவரும் வருக! ஆதரவு தருக!!அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. அன்புடன், வயிரவன்
இந்த வலைப்பக்கத்தில் மாதந்தோறும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து படைக்கும் கவிச்சோலை, கலந்துரையாடல்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும்.
Tuesday, April 5, 2011
முத்தமிழ் விழா - 2011
வரும் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவிற்கு அனைவரும் வருக! ஆதரவு தருக!!அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. அன்புடன், வயிரவன்
Thursday, March 3, 2011
கவிச்சோலையில் முனைவர் அ. முத்துசாமி
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும்
கவிச்சோலை- 112-ஆம் நிகழ்வு வரும்
சனிக்கிழமை (05-03-2011) பெக்கியோ சமுகமன்றத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.
தமிழகத்தின் முனைவர் அ. முத்துசாமி "பழந்தமிழ் இலக்கியங்களில் உலகளாவிய சிந்தனைகள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.
இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "மாற்றத்தின் காற்று ".
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு ந.வீ. சத்தியமூர்த்தி 97187552 இராம. வயிரவன் 93860497,

Friday, February 4, 2011
பிப்ரவரி மாதக் கவிச்சோலை
நாளை சனிக்கிழமை (5-FEB-2011) மாலை 7:00 மணிக்கு பிப்ரவரி மாதக் கவிச்சோலை வழக்கம் போல பெக் இயோ சமூக மன்றத்தில் நடைபெறுகிறது.
கவிக்கோ மதுகை ஞானச்செல்வன் அவர்கள் “எழுத்தும் பேச்சும்” என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
போட்டிக்கவிதைத் தலைப்பு “முள் மகுடங்கள்”
சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றும் $30 ரொக்கப் பரிசு உண்டு. அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

Friday, December 3, 2010
டிசெம்பர் மாதக்கவிச்சோலை
Friday, October 1, 2010
அக்டோபர் மாதக் கவிச்சோலை
வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 3ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.
முகவை இராம் "பிள்ளைத்தமிழ்" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "பகலில் தோன்றிய நிலவு".
கவிதையினை கீழ்காணும் முகவரிக்கு வரும் சனிக்கிழமைக்குள்ளாக (02-10-2010) அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
aavanna@yahoo.com, sathiyamozhi@yahoo.com
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

Wednesday, September 8, 2010
பட்டி மன்ற அழைப்பு
Thursday, September 2, 2010
செப்டெம்பர் மாதக் கவிச்சோலை

வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 5ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.
19 ஆண்டுகளாக "அணு" என்கிற அஞ்சல் அட்டை இதழை நடத்திவரும் சிவகங்கை எழுத்தாளர் என். முத்துக்கிருஷ்ணன் "சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "மனம் ஒரு குரங்கு" என்பதாகும்.

Subscribe to:
Posts (Atom)