சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை சனிக்கிழமை (9-7-2011) பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.
அதில் "திருக்குறள் இன்பம்" எனும் தலைப்பில் கவிஞர் இறைமதியழகன் சிறப்புரை ஆற்றுவார்.
படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.
போட்டிக் கவிதைத் தலைப்பு "மரப்பாச்சி பொம்மைகள் ".
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment