Sunday, November 6, 2011

118 ஆவது கவிச்சோலையில் கவியரங்கம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை ஞாயிற்றுக்கிழமை (6-11-2011) இரவு 6.30 மணிக்கு ஸ்ரீலயன் சித்தி விநாயகர் ஆலயக் கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.

பொற்கிழிக்கவிஞர் சோ.சோ.மீ. சுந்தரனார் தலைமையில்

" நாட்டுக்கு உழைத்திடுவோம் நாம்"

எனும் தலைப்பில் கவியரங்கம்.

மருத்துவர் - கவிஞர் மாதங்கி

வணிகர் - கவிஞர் வயிரவன்

கவிஞர் - நெப்போலியன்

ஆசிரியர் - கவிஞர் கோ. இளங்கோவன்

கலைஞர் - கவிஞர் கோவிந்தராசு

எழுத்தாளர் - அ. கி. வரதராசன்

போட்டிக் கவிதைத் தலைப்பு "பேராண்மை".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672.

Friday, September 2, 2011

117 வது கவிச்சோலை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை சனிக்கிழமை (3-9-2011) பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

" சிலம்பும் நாட்டுப்புறப் பாடல்களும்" எனும் தலைப்பில் தமிழாசிரியர், கவிஞர் கோவி மாசிலாமணி சிறப்புரை ஆற்றுவார்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

போட்டிக் கவிதைத் தலைப்பு " ஏமாறாதெ! ஏமாற்றாதே!! ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,

Thursday, August 11, 2011

கவிச்சோலை 116

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை சனிக்கிழமை (13-8-2011) பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.
"நான் இரசித்த பாரதி" எனும் தலைப்பில் கவிஞர் அ. கி. வரதராசன் சிறப்புரை ஆற்றுவார்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

போட்டிக் கவிதைத் தலைப்பு
"பொம்மலாட்டம் ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,

Saturday, July 9, 2011

115 வது கவிச்சோலை (July-2011)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை சனிக்கிழமை (9-7-2011) பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

அதில் "திருக்குறள் இன்பம்" எனும் தலைப்பில் கவிஞர் இறைமதியழகன் சிறப்புரை ஆற்றுவார்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

போட்டிக் கவிதைத் தலைப்பு "மரப்பாச்சி பொம்மைகள் ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,

Thursday, June 2, 2011

கவிச்சோலையில் புலவர் பொன்னையா (ஜூன்)

கவிச்சோலையில் புலவர் பொன்னையா
========================================
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை நாளை சனிககிழமை (4-6-2011) பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

அதில் "வள்ளலாரும் தமிழ் இலக்கியமும்" எனும் தலைப்பில் புலவர் பொன்னையா சிறப்புரை ஆற்றுவார்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "கனவு காணும் காலங்கள் ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த்தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,

Wednesday, May 11, 2011

மே மாதக் கவிச்சோலை (113)

மே மாதக் கவிச்சோலை (113)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும்,பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் சனிக்கிழமை (14-05-2011) மாலை 7:00 மணிக்கு பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது..

நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும்,
முனைவர் கௌசல்யா அவர்களின்
இலக்கியத்தில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையும் இடம்பெறும்.

இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு "விண்ணை முட்டும் விழுதுகள்".

அனுமதி இலவசம்,அனைவரும் வருக.

Tuesday, April 5, 2011

முத்தமிழ் விழா - 2011

வரும் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவிற்கு அனைவரும் வருக! ஆதரவு தருக!!அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. அன்புடன், வயிரவன்

Thursday, March 3, 2011

கவிச்சோலையில் முனைவர் அ. முத்துசாமி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும்
கவிச்சோலை- 112-ஆம் நிகழ்வு வரும்
சனிக்கிழமை (05-03-2011) பெக்கியோ சமுகமன்றத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.
தமிழகத்தின் முனைவர் அ. முத்துசாமி "பழந்தமிழ் இலக்கியங்களில் உலகளாவிய சிந்தனைகள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "மாற்றத்தின் காற்று ".
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு ந.வீ. சத்தியமூர்த்தி 97187552 இராம. வயிரவன் 93860497,

Friday, February 4, 2011

பிப்ரவரி மாதக் கவிச்சோலை

நாளை சனிக்கிழமை (5-FEB-2011) மாலை 7:00 மணிக்கு பிப்ரவரி மாதக் கவிச்சோலை வழக்கம் போல பெக் இயோ சமூக மன்றத்தில் நடைபெறுகிறது.

கவிக்கோ மதுகை ஞானச்செல்வன் அவர்கள் “எழுத்தும் பேச்சும்” என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

போட்டிக்கவிதைத் தலைப்பு “முள் மகுடங்கள்”
சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றும் $30 ரொக்கப் பரிசு உண்டு. அனைவரும் வருக. அனுமதி இலவசம்.