சமீபத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கண்ணதாசன் விழாவில் (2009) கவிதாஞ்சலி படைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்த கவிஞர் திரு.மா.கண்ணப்பன் அவர்கள் ‘உன் பேர் என்ன?’ என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "புயலான பூ"
சிங்கப்பூர்க் கவிஞர் திரு. முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும் நடைபெறும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது
இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751।
அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
அன்புடன்
No comments:
Post a Comment